சாய்பாபா உதி

சாய்பாபா உதி
மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா
—————————————————–

சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… ஷீரடி நாதன் புகழ் பேசி… எந்நாளும் நன்னாளென வாழ்வோமே…! சாய்ராமன் அருளாலே ! (சாய்பாபா) கதி என்று வந்தால் கரை சேரச் செய்வான் ! கதி என்று வந்தால் கரை சேரச் செய்யும்… ஷீரடி வாசன் அருளியது… ஷீரடி வாசன் அருளியது… சாய்ராமின் உதி வந்தது…நம் வாழ்வில் பாக்யம் அன்றோ ! (சாய்பாபா)