Film music Tune Devotional

மௌனம் கலைக்கும் தருணமிது !

Youtube link Tune: தெய்வம் தந்த வீடு (அவள் ஒரு தொடர்கதை) தெய்வம் எல்லாம் இன்று… மௌனம் ஆனது ! தெய்வம் எல்லாம் இன்று மௌனம் ஆனது ! மனித குலம் அழிக்கும் கிருமி அதன் ஆட்டம்…அடக்காமலே… கண்டும் காணாது…கேட்டும் கேளாது… (more…)
அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி ! எல்லாமே சாயி ராம் ! என்னோடு என்றும் கைகோர்த்து வந்து துணையாகும் சாயி ராம் !
hanuman

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் ! மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதம் யாவையும் (more…)
இதோ ஞான சூரியன் !

அதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில் ———————————————- இதோ ஞான சூரியன்..! இதோ மோன சந்திரன்..! இங்கே ! இதோ காஞ்சி நாயகன்…! இதோ காசி சங்கரன்…! இங்கே ! கண்ணோடு..கருணையின் கடல் பார்த்தேன்..! நெஞ்சோடு…அமைதியின் அலை பூத்தேன்…நான்..நான். (இதோ (more…)
சாய்பாபா உதி

மெட்டு: பூங்காற்று புதிரானது படம்: மூன்றாம் பிறை இசை: இளையராஜா —————————————————– சாய்பாபா உதியானது… நோய்தீர்க்கும் மருந்தாகுது ! (சாய்பாபா) “துனி”யாம் சாம்பல் பிணியை குணமாக்குது…! (சாய்பாபா) விதி மாற்றச் செய்யும் உதி தன்னைப் பூசி… விதி மாற்றச் செய்யும் உதி (more…)
முருகா ! முருகா !

உயிரே உயிரே என்ற பம்பாய் திரைப்பட பாடலின் மெட்டில் —————————————————– முருகா முருகா நீயும் என் முன்னே வருவாயோ அழகா அழகாய் வ ந்து உன்னருளைத் தருவாயோ குயிலாய் இரு ந்தால் நானும் ஓம் என்று கூவிடுவேன் மயிலாய் இரு ந்தால் (more…)