ஸ்ரீராமர்

ராமாபிராமா (தர்பார்) - ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனை - தமிழில்

பல்லவி —————— அழகானதுன் நாமம்…என் அபிமான ராமா..! அனுபல்லவி ————- வீரத்தில் நீ அரிமா ! அயோத்யை ராமா… சரணம் ——– முழு நிலா முகத்தாய் ! நீயே தயை செய்தே… ஸ்ரீ த்யாகராஜனாம்,,என்னைக் காத்தருள் செய்.. (more…)
rama

Youtube link பல்லவி ———- அமிர்தம்  ராம ஜபம்…(2)அதனை சுவைப்பாய் என்நாவே ! அமிர்தம்  ராம ஜபம்…அதனை சுவைப்பாய் என்நாவே ! (4) சரணம் 1. பாவங்கள் யாவும் முற்றிலும் தீர்க்கும் ! பலவித பூரண பலன்களை சேர்க்கும் ! (2) (more…)
பண்டுரீதி கொலு - தமிழில்

Youtube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா? ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து (more…)