திருமால்

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்

Youtube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)
கருட கமன தவ (தமிழில்)

பாடலாசிரியர் (சமஸ்கிருதம்) : ச்ருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ************************** கருடன் மீதுலவும் உன் சரண கமலம் அதை மனதினில் நிதம் உருவேற்று ! மனதினில் நிதம் உருவேற்று ! என் தாபங்கள் (more…)
பண்டுரீதி கொலு - தமிழில்

Youtube Link ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு) தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் ராகம்: ஹம்ஸநாதம் தாளம்: ஆதி பல்லவி ————– உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா? ராமா… அனுபல்லவி ——————- காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள் ஆறும் அழித்து (more…)
அத்தி வரதர்

நான்முகன் ப்ரம்மன் செய்யும் வேள்விக்கு அழைத்திட வில்லை ‘ஏன்?’என சரஸ்வதி தேவி பொங்கினள் கோபம் கொண்டே !
வைகுண்ட ஏகாதசி - சிறப்பு பாடல்

பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி ! (2) ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – (more…)
எங்க ரங்கநாதனடி

உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !