முருகன்

தீபத் திருநாள் கார்த்திகை

Youtube Link தீபத் திருநாள் கார்த்திகை ! – நாம் பாடிடுவோம் அதன் சிறப்பினை ! (2) ஆலயம் தோறும் ஏற்றுவோம் சொக்கப் பனை.. வேண்டிடுவோமே ஜோதியின் வடிவாய் சொக்கப்பனை ! (2) கோரஸ்: நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (more…)
வைகாசி விசாகம்

Youtube link கந்தன் பிறந்த வி சாகம் ! – விசேஷம் ! அந்த சிறப்புகள் பாடிடும் கானம் ! பாசுபதம் எனுமாயுதம் பார்த்தன்சிவ பெருமானிடம் பெற்றதும் இந்த நாளே ! – அது வெற்றியின் வரலாறே ! ஈசன் மழுவினை (more…)
தைப்பூசம் சிறப்புகள் - பாடல் வடிவில்...

பௌர்ணமி தைமாசம்… சேர்ந்துவரும் தைப்பூசம் ! ரொம்ப விசேஷம் ! அது ரொம்ப விசேஷம் ! அத பாட்டுலதான் சொல்லவந்தேன்… கேட்டுபுட்டு லைக்கு போட்டா ஆகிடுவேனே நானும் ரொம்ப சந்தோசம் ! சிவனார் உலகத்தை படைச்சநாளும் பூசம்தான் ! தைப்பூசம் தான் (more…)
சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே ! வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக் கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !
ஆறுபடை

பாடலை பார்க்க/கேட்க‌<— கடலோரக் கோயிலில‌ திருக் கோயிலில‌ கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2) (more…)
வேலைப் பணிவதேநம் வேலை

பாடலை பார்க்க/கேட்க‌<— வேல், மயில், சேவல், ஓம் ——————————————- வேலைப் பணிவதேநம் வேலை ! – தினம் வேண்டிடுவோம் மூ வேளை ! (2) ஆறுதல் தருமே ! ஆனந்தம் தருமே ! ஆறு தலையனின் வேலே ! (2) குருவேல் (more…)
வாரான் ! வேலன் !

பாடலை பார்க்க/கேட்க‌<— முருகன் வருகிறான் ! ————————————- வாரான் ! வேலன் அந்த பழனிமலையில ! தேரில் ஊர்வலமா கொள்ளை அழகுல…! (2) மொட்டை போட்ட கூட்டம் – பல‌ காவடிகள் ஆட்டம் ! எல்லாம் பாக்க வர்றான் ! (2) (more…)