This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
அங்காளியே ! அம்மா அங்காளியே !
ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல… அங்காளிசூடுகிற மாலை…- எங்க அங்காளிசூடுகிற மாலை…(2) தங்க நகைத்தேவையில்ல – அவ மின்னிடுவாவேம்பினில..! (2) தங்க மகதேருல.. தொங்குகிறமாவில.. அம்மனுக்குஅதுவேப்பில…! (2) மூணுகண்ணனாம் சிவசாமி ஆகுமே… அங்காளிஏந்துகிற சூலம் – எங்க அங்காளிஏந்துகிற சூலம் ! (2)