Devotional சாயில்லாமல் நானில்லை ! psdprasad February 26, 2020 Youtube link சாயில்லாமல் நானில்லை ! சாய் குரு போலொரு தெய்வமிலை..(2) சாயே சத்தியம் சந்தேகமிலை ! சாயே சாஸ்வதம் வேறு இல்லை… சாயே சாஸ்வதம் வேறு இல்லை… (சாயில்லாமல்) சரணம் -1 தாய் உளம் கொண்ட தந்தையவன் ! தயாள (more…)
Devotional சிவனேன்னு இரு ! psdprasad February 20, 2020 Youtube Link சிவனேன்னு இரு மனமே ! – அவன் சிந்தனையோடு தினமே ! (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே ! படைத்தவனும் அவனே ! கோரஸ்: ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (more…)
Devotional தைப்பூசம் சிறப்புகள் – பாடல் வடிவில்… psdprasad February 8, 2020 பௌர்ணமி தைமாசம்… சேர்ந்துவரும் தைப்பூசம் ! ரொம்ப விசேஷம் ! அது ரொம்ப விசேஷம் ! அத பாட்டுலதான் சொல்லவந்தேன்… கேட்டுபுட்டு லைக்கு போட்டா ஆகிடுவேனே நானும் ரொம்ப சந்தோசம் ! சிவனார் உலகத்தை படைச்சநாளும் பூசம்தான் ! தைப்பூசம் தான் (more…)