This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி – கவிதை
Youtube Link ஓரெட்டு வயதினிலே உவந்தேற்றாய் சன்யாசம் ! ஈரெட்டு வயதுக்குள் எழுதியதோ ஏராளம் ! மூவெட்டு வயதுக்குள் தேசமெலாம் சஞ்சாரம் ! நாலெட்டு வயதினிலே சேர்ந்தாயே கைலாயம் ! ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !