ஸ்ரீ ஆதிசங்கரர்

ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் !

ஆதி சங்கரர் ஸ்தோத்திரங்கள் ! அத்தனையும் பெரும் அற்புதங்கள் ! (2) வேண்டி இறைவனை பாடிடவே பக்தி வடிவான அஸ்திரங்கள் ! செல்வ வளமது கொழித்திடவே…கனகதாரா ஸ்தோத்திரம் ! அல்லல்தரும் பிணி அழிந்திடவே..வைத்யநாத அஷ்டகம் ! (2) வில்வதளமதை சமர்ப்பணம் செய்யும் (more…)