This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.
ஆறுபடை
பாடலை பார்க்க/கேட்க<— கடலோரக் கோயிலில திருக் கோயிலில கடம்பனப் பாரு ! (2) அலையாடும் கரையில…அலைஅலையா கூட்டமாம் ! அழகான திருக் காட்சிதான் ! செந்தூரின் வாசனாம் ! நம் மோட ராசனாம் ! ஊரெல்லாம் அவ னாட்சிதான் ! (2)