புவனம் வெல்வோம்

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

மஹா பெரியவா இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலின் தமிழாக்கம்

————————————————————————– இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்

info@psdprasad-music.com

இந்த ஆல்பம்… ஐட்யூன்ஸில்சாவனில்அமேசானில்ஸ்பாட்டிஃபையில்… பாடலைக் கேட்க:

 

புவனம் வெல்வோம்….தோழமை யாலே !…(2)

பிறரையும் மதிப்போம்..தன்னைப் போலவே !…(2)

போர்களைத் தவிர்ப்போம்…போட்டிகள் தவிர்ப்போம்..(2)

பிறர் உடைமை பறிக்கும் பாவம் செய்யோம்…! (2) (புவனம்)

தாயாம் பூமியும் காமதேனு போலே…-

நம் தகப்பன் சங்கரன் கருணையின் கடலே…

இரக்கமும், ஈகையும், பணிவும் கொண்டு

சிறந்திடும் வாழ்வு அனைவரும் வாழ்வோம் !

2 Comments


  1. Super ப்ரசாத்


    1. நன்றி கிருஷ்ணன் ஜி !

Comments are closed.