lordmuruga

வைகாசி விசாகம்

Youtube link கந்தன் பிறந்த வி சாகம் ! – விசேஷம் ! அந்த சிறப்புகள் பாடிடும் கானம் ! பாசுபதம் எனுமாயுதம் பார்த்தன்சிவ பெருமானிடம் பெற்றதும் இந்த நாளே ! – அது வெற்றியின் வரலாறே ! ஈசன் மழுவினை (more…)
தைப்பூசம் சிறப்புகள் - பாடல் வடிவில்...

பௌர்ணமி தைமாசம்… சேர்ந்துவரும் தைப்பூசம் ! ரொம்ப விசேஷம் ! அது ரொம்ப விசேஷம் ! அத பாட்டுலதான் சொல்லவந்தேன்… கேட்டுபுட்டு லைக்கு போட்டா ஆகிடுவேனே நானும் ரொம்ப சந்தோசம் ! சிவனார் உலகத்தை படைச்சநாளும் பூசம்தான் ! தைப்பூசம் தான் (more…)
சரவண பவனே !

சரவண பவனே ! சிவன் திருமகனே ! வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக் கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !