குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.
அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.