translations

மஹிஷாசுரமர்த்தினி - தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. (more…)
நிர்வாண ஷட்கம்

“நிர்வாண ஷட்கம்” என்னும் நூல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது (சமஸ்க்ருதம்)., பொருளுணர்ந்து படிக்க தமிழ் கவிதை வடிவில்……
ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி

கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய் என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.
ஸ்ரீ சுப்ரமண்யர் அஷ்டகம்

ஸ்ரீ சுப்ரமண்யர் அஷ்டகம் / ஸ்ரீ சுவாமிநாத கராவலம்பம் ஸ்ரீ ஆதி சங்கரரால் எழுதப்பட்டது. எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட “அஷ்டகம்” வகையினைச் சேர்ந்தது. தமிழ் கவிதை வடிவில் DOWNLOAD செய்ய‌ (more…)
க்ஷேத்ரபதி சூக்தம்

உழவுத் தொழிலுக்கும், வயல்/ நிலங்களுக்கும் அதிபதியாக “சீதா” எனும் கடவுளை பல இடங்களில் ரிக் வேதம் போற்றுகிறது. அந்த “சீதா”வை ‘ க்ஷேத்ராதிபதி’ (க்ஷேத்திரம் என்றால், இடம்/நிலம் அல்லவா?) எனப் போற்றியும் வேண்டியும் பாடும் இந்த ஸ்லோகங்கள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட “க்ஷேத்ரபதி சூக்தம்” என்பதாகும்.