ஷீரடி சாய்பாபா

சௌக்கீதார் பாபா !

நீயே என் சௌக்கீதார் பாபா ! உனை யின்றி யாரென்னைக் காப்பார் ? “ஓம் சாயி ! ஓம் சாயி!” என்றே… ஓயாமல் சொல்வேனே பாபா
சாய் தீபம் ஏற்றுவோம் !

தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் ! (2) தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி பாபா அருளை வேண்டிடுவோம் ! (2) கோரஸ்: தீபாவளியில் இன்பம் ! (more…)
அன்பென்றால் சாயி !

அன்பென்றால் சாயி ! அருளென்றால் சாயி ! எல்லாமே சாயி ராம் ! என்னோடு என்றும் கைகோர்த்து வந்து துணையாகும் சாயி ராம் !
ஷீரடி சிவனே!

அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! – அவன்’அல்லா மாலிக்’ என்றானே ! மத பேதமில்லை அவன் சன்னதியில்…
எங்கும் சாயி !

பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் ஓசையிலே…- எங்கள் சாய் குரல் கேட்கிறதே ! (2) எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) (more…)
ஜெய் ஜெய் சாய்ராம்

பல்லவி ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் ! என்றே பாடு நாள்தோறும் ! (2) சாய் அருளால் வாழ்வினிலே… தேடும் சுகங்கள் கைகூடும் ! (2) ஜெய் ஜெய் சாயி..ஜெய் ஜெய் சாயி.. ஜெய் ஜெய் சாயிராம்..! (more…)
ஷீரடி பாபா ஊர்வலம்

வண்ணப்​ பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது ராகங்கள் பாடி…! உள்ளம் பூ பூக்குதே ! கண்கள் வழி பார்க்குதே ! (2) என்னக் காரணம் நீ சொல்லடி…! தோழியே ! பாபா (more…)