குபேரர்

ஸ்ரீ லட்சுமி குபேர ஆர்த்தி - தமிழில்

தமிழாக்கம் / இசை : ஸ்ரீதேவிபிரசாத் Youtube link ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! – ஸ்வாமி யக்ஷ குபேரனே ! ஜெய் ! சரணென வந்திடு வோர்க்கு – தன்னை சரணென வந்திடு வோர்க்கு செல்வம் தருவோனே ! – ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2) ஈசனின் பக்தரில் சிறந்தவன் குபேரனே நீதானே! – ஸ்வாமி குபேரனே நீதானே ! தானவர், அசுரருக் கெதிராய் – கொடும் தானவர், அசுரருக் கெதிராய் போர் பல செய்தவனே ! ஓம் யக்ஷ குபேரனே ! ஜெய் ! (2) தங்க சிம்மாசனம்