psdprasad

கடன் வாங்கி கல்யாணம்

Youtube link கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2) கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன் கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் (more…)
ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி

Youtube link  ஸ்ரீ வெங்கடேச அஷ்டோத்திரசத நாமாவளி – பொருளுணர்ந்து கொள்ள மட்டுமே…தமிழில்…சமஸ்கிருத மந்திரம் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. (more…)
வேங்கடாசல நிலயம் - தமிழில்

Youtube link பல்லவி ————– வேங்கட மலை வாழும் வைகுண்ட ஸ்ரீ வாசன் ! மாசிலாத் தூயோன் தாமரைக் கண்ணன்… சங்கு சக்ரம் கொண்ட சின்மய ரூபன்… அனுபல்லவி ========== நான்முகன் பணிந்திடுவோன் ! நாமங்கள் பல உடையோன் ! நாரதர், (more…)
அன்பைப் பொழியும் யசோதா

Youtube link அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் ! அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே ! கோபியர்கள் கைகள் தன்னில் ஒளிருகின்ற மாணிக்கமே ! கோபக்காரன் கம்சனுக்கு..வஜ்ரமான வைரமே….! மூன்றுலோகம் முழுதுமாக…மின்னுகின்ற மரகதமே ! ஒன்றாய் எம்முள் ஆனாயே…சின்ன கிருஷ்ணனே…! (more…)
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - தமிழில்

Youtube link 1) உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி ! சந்திரன் சோதரி பொன்மயமே ! செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும் மறைகளும், முனிவரும் பணிபவளே ! அமரரும் போற்றிட மலரினில் அமர்ந்தவள் நிமலநல் குணமருள்  நாயகியே ! ஜெய ஜெய (more…)
அலைபாயும் மனமே

Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)
கல் கருடன் - சிறப்பு பாடல்

Youtube Link கல் கருடன் ! அவன் கருணா சாகரன் ! புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2) உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2) திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !திருநரையூர் ஆளுகின்ற நாயகன் (more…)