ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா!

ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா!
Song tracks available in all leading online music stores

Listen Now

 • AppStore logo
 • PlayStore logo
வடிவம்: இசைத் தட்டு (Audio CD) வருடம்: 2017 இசை: K.R. குருபாத் பாடல் வரிகள்: பி.ஸ்ரீதேவிபிரசாத் காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் மீதான 8 பாடல்களும், அபார கருணாம் சிந்தும் என்னும் சமஸ்கிருத ஸ்லோகமும், மஹா பெரியவா இயற்றிய ‘மைத்ரீம் பஜத’ என்னும் பாடலின் தமிழ் வடிவமும் கொண்ட குறுந்தகடு. ‘பெரியவா’ என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் மகானுக்கு எனது சமர்ப்பணம். வெளியீடு: 8 – ஜூன் 2017 இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@paattufactory.com இந்த ஆல்பம்… ஐட்யூன்ஸில் சாவனில் அமேசானில் ஸ்பாட்டிஃபையில்… பாடல்கள்:
 1. பெரியவா என்னும்
 2. அன்னை காமாக்ஷி
 3. கோடி மலர்களாலே
 4. என் நிலை கூறி
 5. தெய்வீகக் குழல் ஊதி
 6. எந்தப் புறம் சென்றாலும்
 7. சந்திரசேகரன் சிவனும்
 8. ஜகமே புகழும்
 9. அபார கருணாம் சிந்தும்
 10. புவனம் வெல்வோம் !