Devotional மஹா சிவராத்திரி – 2019 psdprasad March 2, 2019 பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன் பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே ! பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன் பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !