Devotional வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! psdprasad April 15, 2018 பல்லவி வேதமே உலகின் ஆதாரம் – என்னும் வேத வாக்குரைத்தாய் குருவே சங்கரா ! சந்திர சேகரா ! தயாபரா ! (வேதமே உலகின் ஆதாரம்) சரணம் – 1 நூல்கொண்டு படித்து அறிவது அல்லவே…! வாய்மொழி சொல் கேட்டு அறிவதே (more…)