Devotional பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! psdprasad April 7, 2018 காலடி தொடங்கி… பாரதம் முழுவதும் காலடியாய் நீ சென்றது,,, பரம ஆச்சர்யமே ! பரமாச்சர்யரே ! பரம ஆச்சர்யமே ! (காலடி தொடங்கி) சரணம் – 1 காவியில் நீயும் நடப்பதைக் கண்டு சூரியனும் வழி விலகிடுமே ! வானமும் காவியைச் (more…)