Film music Tune Devotional அத்வைதத் தேன் தந்த பெரியவா ! psdprasad August 18, 2017 சீராய் அத்வைதத் தேனை பொழிந்தாயே ! மொழிந்தாயே ! காஞ்சி குரு தேவா ! சந்த்ர சேகரேந்திரா…! ஸ்வாமி… நாதா..! உன்னடி நாம் போற்றுவோம் !