ஸ்ரீ சத்யநாராயணா 108 போற்றி
1. ஓம் சத்திய தேவனே சத்யநாராயணா போற்றி !
2. ஓம் சத்திய நாதனே சத்யநாராயணா போற்றி !
3. ஓம் சத்திய உருவமே சத்யநாராயணா போற்றி !
4. ஓம் சத்திய தெய்வமே சத்யநாராயணா போற்றி !
5. ஓம் சத்திய ப்ரம்மனே சத்யநாராயணா போற்றி !
6. ஓம் சத்திய ஆன்மனே சத்யநாராயணா போற்றி !
7. ஓம் சத்திய சாட்சியே சத்யநாராயணா போற்றி !
8. ஓம் சத்திய காட்சியே சத்யநாராயணா போற்றி !
9. ஓம் சத்திய ஞானமே சத்யநாராயணா போற்றி !
10. ஓம் சத்திய கார்யனே சத்யநாராயணா போற்றி !
11. ஓம் சத்திய சித்தனே சத்யநாராயணா போற்றி !
12. ஓம் சத்திய மூலனே சத்யநாராயணா போற்றி !
13. ஓம் சத்திய சீலனே சத்யநாராயணா போற்றி !
14. ஓம் சத்திய செல்வமே சத்யநாராயணா போற்றி !
15. ஓம் சத்திய சிங்கமே சத்யநாராயணா போற்றி !
16. ஓம் சத்திய காலமே சத்யநாராயணா போற்றி !
17. ஓம் சத்திய குணமே சத்யநாராயணா போற்றி !
18. ஓம் சத்திய மங்களா சத்யநாராயணா போற்றி !
19. ஓம் சத்திய தீரனே சத்யநாராயணா போற்றி !
20. ஓம் சத்திய வீரனே சத்யநாராயணா போற்றி !
21. ஓம் சத்திய வடிவே சத்யநாராயணா போற்றி !
22. ஓம் சத்திய முழுவே சத்யநாராயணா போற்றி !
23. ஓம் சத்திய அச்சுதா சத்யநாராயணா போற்றி !
24. ஓம் சத்திய ருத்திரா சத்யநாராயணா போற்றி !
25. ஓம் சத்திய தர்மனே சத்யநாராயணா போற்றி !
26. ஓம் சத்திய நித்யனே சத்யநாராயணா போற்றி !
27. ஓம் சத்திய ஊற்றே சத்யநாராயணா போற்றி !
28. ஓம் சத்திய குருவே சத்யநாராயணா போற்றி !
29. ஓம் சத்திய அறிவே சத்யநாராயணா போற்றி !
30. ஓம் சத்திய முகிலே சத்யநாராணா போற்றி !
31. ஓம் சத்திய கடலே சத்யநாராயணா போற்றி !
32. ஓம் சத்திய அழகே சத்யநாராயணா போற்றி !
33. ஓம் சத்திய அணியே சத்யநாராயணா போற்றி !
34. ஓம் சத்திய சொல்லே சத்யநாராயணா போற்றி !
35. ஓம் சத்திய பொருளே சத்யநாராயணா போற்றி !
36. ஓம் சத்திய வராகா சத்யநாராயணா போற்றி !
37. ஓம் சத்தியம் விரும்பும் சத்யநாராயணா போற்றி !
38. ஓம் சத்தியம் வளர்க்கும் சத்யநாராயணா போற்றி !
39. ஓம் சத்தியம் ஏற்கும் சத்யநாராயணா போற்றி !
40. ஓம் சத்தியம் போற்றும் சத்யநாராயணா போற்றி !
41. ஓம் சத்திய நெறியே சத்யநாராயணா போற்றி !
42. ஓம் சத்திய மறையே சத்யநாராயணா போற்றி !
43. ஓம் சத்திய மலரே சத்யநாராயணா போற்றி !
44. ஓம் சத்திய சுடரே சத்யநாராயணா போற்றி !
45. ஓம் சத்திய மருந்தே சத்யநாராயணா போற்றி !
46. ஓம் சத்திய செம்மலே சத்யநாராயணா போற்றி !
47. ஓம் சத்திய ப்ரம்மமே சத்யநாராயணா போற்றி !
48. ஓம் சத்திய வேதனே சத்யநாராயணா போற்றி !
49. ஓம் சத்திய ராஜனே சத்யநாராயணா போற்றி !
50. ஓம் சத்திய காவலா சத்யநாராயணா போற்றி !
51. ஓம் சத்திய பாலனா சத்யநாராயணா போற்றி !
52. ஓம் சத்திய தேவே சத்யநாராயணா போற்றி !
53. ஓம் சத்திய தேனே சத்யநாராயணா போற்றி !
54. ஓம் சத்திய மூத்தோன் சத்யநாராயணா போற்றி !
55. ஓம் சத்திய பெரியோன் சத்யநாராயணா போற்றி !
56. ஓம் சத்திய நிறைவோய் சத்யநாராயணா போற்றி !
57. ஓம் சத்திய வழியே சத்யநாராயணா போற்றி !
58. ஓம் சத்திய ஒளியே சத்யநாராயணா போற்றி !
59. ஓம் சத்திய தவமே சத்யநாராயணா போற்றி !
60. ஓம் சத்திய அமுதே சத்யநாராயணா போற்றி !
61. ஓம் சத்திய மாயனே சத்யநாராயணா போற்றி !
62. ஓம் சத்தியம் மோகனே சத்யநாராயணா போற்றி !
63. ஓம் சத்திய வில்லோன் சத்யநாராயணா போற்றி !
64. ஓம் சத்திய தலைவனே சத்யநாராயணா போற்றி !
65. ஓம் சத்திய செயலனே சத்யநாராயணா போற்றி !
66. ஓம் சத்திய தென்றலே சத்யநாராயணா போற்றி !
67. ஓம் சத்திய சிகரமே சத்யநாராயணா போற்றி !
68. ஓம் சத்திய கோவே சத்யநாராயணா போற்றி !
69. ஓம் சத்திய கோனே சத்யநாராயணா போற்றி !
70. ஓம் சத்யா நந்தனே சத்யநாராயணா போற்றி !
71. ஓம் சத்திய இன்பனே சத்யநாராயணா போற்றி !
72. ஓம் சத்திய மேதையே சத்யநாராயணா போற்றி !
73. ஓம் சத்திய போதகா சத்யநாராயணா போற்றி !
74. ஓம் சத்திய சாதகா சத்யநாராயணா போற்றி !
75. ஓம் சத்திய காப்பே சத்யநாராயணா போற்றி !
76. ஓம் சத்திய வாக்கே சத்யநாராயணா போற்றி !
77. ஓம் சத்திய மணியே சத்யநாராயணா போற்றி !
78. ஓம் சத்திய துணையே சத்யநாராயணா போற்றி !
79. ஓம் சத்யபாமா துணையே சத்யநாராயணா போற்றி !
80. ஓம் சத்திய அரிமா சத்யநாராயணா போற்றி !
81. ஓம் சத்தியவில் ஏந்தும் சத்யநாராயணா போற்றி !
82. ஓம் சத்திய புனிதா சத்யநாராயணா போற்றி !
83. ஓம் சத்திய இறைவா சத்யநாராயணா போற்றி !
84. ஓம் சத்திய ரூபமே சத்யநாராயணா போற்றி !
85. ஓம் சத்திய தோற்றமே சத்யநாராயணா போற்றி !
86. ஓம் சத்திய திருவடி சத்யநாராயணா போற்றி !
87. ஓம் சத்திய தீச்சுடர் சத்யநாராயணா போற்றி !
88. ஓம் சத்திய அகமே சத்யநாராயணா போற்றி !
89. ஓம் சத்திய கமலமே சத்யநாராயணா போற்றி !
90. ஓம் சத்யஞான ப்ரியனே சத்யநாராயணா போற்றி !
91. ஓம் சத்திய உதயனே சத்யநாராயணா போற்றி !
92. ஓம் சத்திய இதயனே சத்யநாராயணா போற்றி !
93. ஓம் சத்திய உயிரே சத்யநாராயணா போற்றி !
94. ஓம் சத்திய உணர்வே சத்யநாராயணா போற்றி !
95. ஓம் சத்திய தேகனே சத்யநாராயணா போற்றி !
96. ஓம் சத்யா யுதனே சத்யநாராயணா போற்றி !
97. ஓம் சத்திய சேவகா சத்யநாராயணா போற்றி !
98. ஓம் சத்திய மலர்கர சத்யநாராயணா போற்றி !
99. ஓம் சத்திய சூரனே சத்யநாராயணா போற்றி !
100. ஓம் சத்திய மொழியோன் சத்யநாராயணா போற்றி !
101. ஓம் சத்திய விழியோன் சத்யநாராயணா போற்றி !
102. ஓம் சத்திய செவியோன் சத்யநாராயணா போற்றி !
103. ஓம் சத்திய மூச்சோன் சத்யநாராயணா போற்றி !
104. ஓம் சத்தியம் பல்லோன் சத்யநாராயணா போற்றி !
105. ஓம் சத்திய முகனே சத்யநாராயணா போற்றி !
106. ஓம் சத்திய சிரத்தோன் சத்யநாராயணா போற்றி !
107. ஓம் சத்திய மகுடனே சத்யநாராயணா போற்றி !
108. ஓம் சத்திய ஸ்ரீபதி சத்யநாராயணா போற்றி !