Devotional ஸ்ரீ வரலட்சுமி விரதம் வந்த கதை – பாடலாக… psdprasad August 8, 2019 ஸ்ரீ வரலட்சுமியே வரணுமம்மா ! மஹாலட்சுமியே சரணமம்மா ! வரலட்சுமி விரதம் வந்த கதையினை பாடிட வந்தோம் கேளம்மா !