pancharatnam

durga

1) தவத்தாலே யோகநிலை அடைவோர்க்கு நீமட்டும் கவசமென நற்குணங்கள் கொண்டவளாய்த் தெரிகின்றாய் ! சிவனுக்கே சக்திதரும் சக்தியென சிறக்கின்றாய் ! முக்தி தரும் ஈஸ்வரியே ! எனைக் காத்து அருள்வாயே ! 2) துதிக்கின்ற தேவர்களின் துடிக்கின்ற இதயத்தில் உதிக்கின்ற சத்தியமாய்  (more…)
கால பைரவர் பஞ்சரத்னம்

Youtube link 1) கட்கம், கபாலம் டமருகம், சூலம் எப்போதும் ஏந்தும் மலர்கரங்கள் கொண்டோன் முக்கண்ணன், திகம்பரன் திருநீறு தரித்தோன் ! பிறை சூடும் பைரவனே பொற்பாதம் போற்றி ! 2 பக்தர்களின் மனதில் ‘சம்பு’வென நின்றோன் ! கேட்கும் வரமருள்வோன்! கவித்துவமாய் (more…)
ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய இந்த ஸ்தோத்திரம், மீனாட்சி அம்மனின் புகழ் பாடுவதாகும்.மீனாட்சி அன்னை, ஸ்ரீ விஷ்ணுவின் சோதரியாகவும், ஸ்ரீ உமா பார்வதி வடிவாதலால் ஈசன் ஸ்ரீ மஹாதேவனின் துணையாளாகவும் போற்றப்படுகிறாள்.