narasimmar

சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி

Youtube link சோளிங்கர் நரசிம்ம ஸ்வாமி ! – உன் தாள் பணிந்தோமே ஸ்வாமி ! (2) யோக நிலையிலே..உன் திருக்கோலம்… யோகம் அருளுமே ஸ்வாமி.. (2) கோரஸ்: நரஹரி நரஹரி சரணம்..! நாராயணனே சரணம் ! (சோளிங்கர்) சரணம் – 1 சுப வெள்ளிக் கிழமையில் திருமஞ்சனம் ! – அதில் ஜொலித்திடுமே உன் திரு வதனம்..! (2) பிணிகளை விலக்கி, ஆயுளை வளர்க்கும் கோயிலின் புண்ணிய குளதீர்த்தம் ! (2) – ஒரு கடிகையே தலத்தில் இருந்தாலும் திருக்கடிகை தருமே நல் மோட்சம் ! கோரஸ்: நரஹரி நரஹரி சரணம்..! நாராயணனே சரணம் ! (சோளிங்கர்)