அன்னதானம்

பாபா சொன்ன அன்னதானம் !

பாடலைக் கேட்க… பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் ! (2) ஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் ! (2) பொறுமை என்னும் நிதானம் அதுவும்…பசியினைப் போக்கும் அன்னதானமும்… கோரஸ்:தானங்களிலே ப்ரதானம் ! – நம்பாபா சொன்ன அன்னதானம் ! (2) (பசிக்கிற‌)சரணம் – 1——————–விதியின் வலியால் உணவு இன்றியேவருந்தி வாடிடு வோர்க்கு… (2)உவந்து அளிப்பதால் உள்ளம் குளிர்ந்தவர்வாழ்த்து சொல்லிடும் போது…(2) அந்த வாழ்த்தில் வாழும் நம் சந்ததி யாவும்…சாயிநாதனின் ஆசியும் சேரும் !கோரஸ்:தானங்களிலே ப்ரதானம் ! – நம்பாபா சொன்ன அன்னதானம் ! (2)(பசிக்கிற‌ )