translations

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - தமிழில்

Youtube link 1) உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி ! சந்திரன் சோதரி பொன்மயமே ! செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும் மறைகளும், முனிவரும் பணிபவளே ! அமரரும் போற்றிட மலரினில் அமர்ந்தவள் நிமலநல் குணமருள்  நாயகியே ! ஜெய ஜெய (more…)
ஸ்ரீ சூர்ய கவசம் - தமிழில்

எழுதியவர் (சமஸ்க்ருதம்) : யாக்ஞவல்க்ய ரிஷி தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube Link *********************************************************** முனியோரில் சிறந்தவரே ! கேளுங்கள் ! மிகப் பணிவோடு சூரியன் கவசமிதை சொல்வார்க்கு ஆரோக்யம் நலமாகும்… சகல சௌபாக்யங்களும்…வசமாகும்… மகர குண்டலமுடன் ஒளிரும் மகுடம் கொண்ட ஆயிரங் (more…)
ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம்- எளிய தமிழில்

Youtube link ஸ்ரீ உபாஸ்னி பாபா மஹாராஜ் இயற்றிய ஸ்ரீ சாயி மஹிமா ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்துகொள்ள… The PDF contains both the Sanskrit sloka in English letters and its Tamil meaning in (more…)
ஸ்ரீ கருட தண்டகம்- எளிய தமிழில்

Youtube link ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய சக்திவாய்ந்த கருட தண்டகம் – தமிழில் பொருளுணர்ந்து கொள்ள மட்டும்.. சமஸ்கிருத ஸ்லோக வரிகளும் உள்ளடக்கிய மின்னூல்… The PDF contains both the Sanskrit sloka and its Tamil meaning (more…)
மருகேலரா ! - தமிழில்

ராகம்: ஜெயந்தஸ்ரீ தாளம்: ஆதி தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள் Youtube link பல்லவி ———- மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே (more…)
Sri Varahi Anugraha Ashtakam - Tamil

பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து கொள்ள தமிழ் பாடல் வடிவில்… Youtube link (more…)
ப்ரபும் ப்ராணநாதன் - சிவ ஸ்துதி - தமிழில்

Youtube link 1) உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் ! உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் ! கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் ! சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி ! 2) விரிந்தாடும் (more…)
கால பைரவர் பஞ்சரத்னம்

Youtube link 1) கட்கம், கபாலம் டமருகம், சூலம் எப்போதும் ஏந்தும் மலர்கரங்கள் கொண்டோன் முக்கண்ணன், திகம்பரன் திருநீறு தரித்தோன் ! பிறை சூடும் பைரவனே பொற்பாதம் போற்றி ! 2 பக்தர்களின் மனதில் ‘சம்பு’வென நின்றோன் ! கேட்கும் வரமருள்வோன்! கவித்துவமாய் (more…)