December 2020

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்

Youtube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)
கருப்பண்ண சாமி !

கருப்பு நிறத் தோற்றத்தில வெள்ள மனசுக் காரன் ! கரும் இருட்டு நேரத்தில காவலாகும் வீரன் ! (2) வாட்ட சாட்டம் உயரத்தோடு மிடுக்கு மீசைக்காரன் ! கோட்டையாளும் ஐயனுக்கு தோழன் பாசக்காரன் ! கோரஸ்: கருப்பண்ண சாமி ! நம்ம (more…)
கால பைரவர் பஞ்சரத்னம்

Youtube link 1) கட்கம், கபாலம் டமருகம், சூலம் எப்போதும் ஏந்தும் மலர்கரங்கள் கொண்டோன் முக்கண்ணன், திகம்பரன் திருநீறு தரித்தோன் ! பிறை சூடும் பைரவனே பொற்பாதம் போற்றி ! 2 பக்தர்களின் மனதில் ‘சம்பு’வென நின்றோன் ! கேட்கும் வரமருள்வோன்! கவித்துவமாய் (more…)