March 6, 2020

நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு

Youtube Link நானறிஞ்ச கோயிலுன்னா வேற்காடு கோயிலுதான் ! நான்வணங்கும் தெய்வமுன்னா தேவிகருமாரிய(ள்) தான்! வேற ஒண்ணும் எனக்குத் தெரியல…- அந்தத் தாயிக்கிணை யாரு ஊருல…! (நானறிஞ்ச) நானெதுவும் கேட்டதில்லை…தாயிருக்கா பாத்துக்குவா ! தன்னாலே தந்திடுவா ! தருவ‌தெல்லாம் மங்கலந்தான் ! (more…)