Devotional சிவனேன்னு இரு ! psdprasad February 20, 2020 Youtube Link சிவனேன்னு இரு மனமே ! – அவன் சிந்தனையோடு தினமே ! (2) பாரம் சுமப்பவன் பரமனாம் சிவனே ! படைத்தவனும் அவனே ! கோரஸ்: ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! ஓம் நம:சிவாய ! (more…)