Devotional ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் – தமிழ் பாடல் வடிவில் psdprasad September 13, 2018 கரத்தில் கொண்டான் மோதகம் ! என்றென்றும் தருவான் மோட்சமே ! கரங்கள் சேர்த்து வேண்டினால் வரம் தரும் விநாயகன் !