கோதுமையில் மாவரைத்து…
கோதுமையில் மாவரைத்து.. கொடியதோர் நோய் தீர்த்த… சத்குரு திருவடியை நாடு ! மண்ணில் வந்த தெய்வமென ஷீரடியில் வாழும்… மன்னவன் சாயிபாபா நாமமதைப் பாடு ! (கோதுமையில் மாவரைத்து) வெற்றிப் பயிர் செழிக்க…பக்தியதே விதையாகும்,,, பற்றிடு குருபதத்தை சத்தியமாக…! (வெற்றிப் பயிர்) (more…)