psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ அன்னபூரணி ஸ்தோத்திரம் தமிழில்

🕉️ அம்பாள் / தேவி ஸ்ரீ அன்னபூரணி
Translations

🎵 Watch/Listen on YouTube


உலகுக்கெல்லாம் உணவளிக்கும் தாயாக விளங்குபவளும், புனித காசி நகரில் உறைபவளுமான ஸ்ரீ அன்னபூரணியை போற்றும் புகழ்பெற்ற சமஸ்கிருத ஸ்தோத்திரம் – தமிழில் – பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக…

Download “Sri Annapoorani Stotram” AnnapoorniStotram-Tamil-psdprasad-ebook.pdf – Downloaded 22 times – 5.19 MB