psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

சங்கரர் இல்லாமல்

🕉️ ஸ்ரீ ஆதிசங்கரர்
Originals

🎵 Watch/Listen on YouTube

சங்கரர் இல்லாமல் சனாதனம் இல்லை !

சங்கரர் இல்லாமல் அத்வைதம் இல்லை !

சங்கரர் இல்லாமல் சனாதனம் இல்லை !

சங்கரர் இல்லாமல் அத்வைதம் இல்லை !

சங்கர சிவனார் அவரவ தாரம் ! (2)

சங்கரர் மலர்பதம் சரணம் ! சரணம் !

Chorus:

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !

Charanam-1

அருமறை ஆகமம் அதற்கெலாம் வ்யாக்யானம்

அனுதினம் தொழுதிட அருள்தரும் ஸ்தோத்திரம் !

அருமறை ஆகமம் அதற்கெலாம் வ்யாக்யானம்

அனுதினம் தொழுதிட அருள்தரும் ஸ்தோத்திரம் !

குருமுறை போற்றிட அமைத்தது திருமடம்

குருமுறை போற்றிட அமைத்தது திருமடம்

குறைகளைத் தீர்த்தே தந்திடும் அடைக்கலம் !

குறைகளைத் தீர்த்தே தந்திடும் அடைக்கலம் !

Chorus:

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !

பாரதம் முழுவதும் கால் நடைப் பயணம் 

மதகுருமாருடன் தத்வ விவாதம்

பாரதம் முழுவதும் கால் நடைப் பயணம் 

மதகுருமாருடன் தத்வ விவாதம்

அறுவகை மதங்களை இணைத்து சன்மார்க்கம்(2)

அகிலத்து நலனே முதலெனக் காட்டும்! (2)

சங்கரர் இல்லாமல் சனாதனம் இல்லை !

சங்கரர் இல்லாமல் அத்வைதம் இல்லை !

சங்கர சிவனார் அவரவ தாரம் ! 

சங்கரர் மலர்பதம் சரணம் ! சரணம் !

Chorus:

ஜெய ஜெய சங்கர ! ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !

ஜெய ஜெய சங்கர !

ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய ஹர ஹர சங்கரரே !