suryadev

ஸ்ரீ சாக்ஷுஷி வித்யா மந்திரம்

கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கக் கூடிய மந்திரமாகக் கருதப்படும் ஸ்ரீ சாக்ஷுஷி வித்யா மந்திரம் – பொருளுணர்ந்து கொள்ள ஏதுவாக…தமிழில்…சூர்யதேவனை போற்றும் மந்திரம். (more…)
ஸ்ரீ சூர்ய கவசம் - தமிழில்

எழுதியவர் (சமஸ்க்ருதம்) : யாக்ஞவல்க்ய ரிஷி தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube Link *********************************************************** முனியோரில் சிறந்தவரே ! கேளுங்கள் ! மிகப் பணிவோடு சூரியன் கவசமிதை சொல்வார்க்கு ஆரோக்யம் நலமாகும்… சகல சௌபாக்யங்களும்…வசமாகும்… மகர குண்டலமுடன் ஒளிரும் மகுடம் கொண்ட ஆயிரங் (more…)