ebook ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் psdprasad April 18, 2019 ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய இந்த ஸ்தோத்திரம், மீனாட்சி அம்மனின் புகழ் பாடுவதாகும்.மீனாட்சி அன்னை, ஸ்ரீ விஷ்ணுவின் சோதரியாகவும், ஸ்ரீ உமா பார்வதி வடிவாதலால் ஈசன் ஸ்ரீ மஹாதேவனின் துணையாளாகவும் போற்றப்படுகிறாள்.