Devotional சரவண பவனே ! psdprasad July 27, 2019 சரவண பவனே ! சிவன் திருமகனே ! வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக் கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !