அய்யப்பன்

ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

நீதியின் நாதன் ! நீதானே ஐயா ! ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா ! நடப்பது யாவையும் நீயறியாததா? நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !