ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய இந்த ஸ்தோத்திரம், மீனாட்சி அம்மனின் புகழ் பாடுவதாகும்.மீனாட்சி அன்னை, ஸ்ரீ விஷ்ணுவின் சோதரியாகவும், ஸ்ரீ உமா பார்வதி வடிவாதலால் ஈசன் ஸ்ரீ மஹாதேவனின் துணையாளாகவும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. (more…)