Devotional மருகேலரா ! – தமிழில் psdprasad April 20, 2021 ராகம்: ஜெயந்தஸ்ரீ தாளம்: ஆதி தெலுங்கு கீர்த்தனை: ஸ்ரீ த்யாகராஜா ஸ்வாமிகள் Youtube link பல்லவி ———- மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே நிற்பதேன் ? – ஓ ராகவா ! (2) மறைந்தே (more…)
Devotional மனசெல்லாம் வாராகி psdprasad April 17, 2021 Youtube link உந்துதலைத் தந்திடவே உருவானவள் ! பன்றி தலை பெண் உடலும் வடிவானவள் ! (2) சந்திரனும் சூரியனும் விழியானவள் ! (2) சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் ! (2) கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே ! மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே (more…)
ebook Sri Varahi Anugraha Ashtakam – Tamil psdprasad April 1, 2021 பகையினை நாசமாக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீ வாராகி அம்மனின் அஷ்டகம் (எட்டு பாடல்கள் கொண்டது). பொருளுணர்ந்து கொள்ள தமிழ் பாடல் வடிவில்… Youtube link (more…)
Devotional ப்ரபும் ப்ராணநாதன் – சிவ ஸ்துதி – தமிழில் psdprasad March 10, 2021 Youtube link 1) உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் ! உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் ! கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் ! சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி ! 2) விரிந்தாடும் (more…)
Devotional ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் psdprasad February 26, 2021 சக்தி வாய்ந்த பௌர்ணமி பூஜை விரதத்தில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சத்யநாராயண அஷ்டகம் – தமிழில் – பொருளுணர்ந்து கொள்ள… (more…)
Devotional அங்காளியே ! அம்மா அங்காளியே ! psdprasad February 11, 2021 ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல… அங்காளிசூடுகிற மாலை…- எங்க அங்காளிசூடுகிற மாலை…(2) தங்க நகைத்தேவையில்ல – அவ மின்னிடுவாவேம்பினில..! (2) தங்க மகதேருல.. தொங்குகிறமாவில.. அம்மனுக்குஅதுவேப்பில…! (2) மூணுகண்ணனாம் சிவசாமி ஆகுமே… அங்காளிஏந்துகிற சூலம் – எங்க அங்காளிஏந்துகிற சூலம் ! (2) (more…)
Devotional நாமக்கல் நரசிம்மா ! psdprasad February 4, 2021 நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2) (ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…! (2) – இந்த நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது ! கோரஸ்:ஓம் நமோ நாரணா கோவிந்தா ! ஓம் நமோ (more…)
Devotional ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா ஞானம் தா ! psdprasad January 21, 2021 Youtube link பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! பரி தலையானிடம் பரிதலைக் கொண்டால்… பரிட்சையில் வெற்றி எளிதாகும் ! கல்விச் செல்வத்தின் அதிபதி திருச் செல்வன் ! (2) வல்வினை தீர்த்திடும் ஸ்ரீ லட்சுமி ஹய (more…)
Devotional ராம தூதன் மாருதி ! psdprasad January 12, 2021 Youtube link ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதங்களை வென்றவன் ஆஞ்சநேயன் ! விடாமலே ஸ்ரீராமனின் பெயரைச் சொல்லி பாடிடும்…(ராம தூதன்) விண்ணில் தாவிச் செல்லுவான் ! வேகமாகவே! சின்ன பந்தாய் சூரியன் கண்ணில் தோன்றவே (more…)
Devotional ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம் psdprasad December 25, 2020 Youtube Link ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! ஸ்ரீ விஷ்ணு திருமாலனே ! தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே.. அவதாரம் பல செய்தவா (more…)