psdprasad

சாயி லீலா !

கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் ! கேட்டவுடன் உயிர் துளிர்க்கும் ! சாயி லீலா…குரு சாயி லீலா ! ஒன்றா ரெண்டா பாட்டில் சொல்ல‌ ஓராயிரம் லீலை !
சாய் ஊர்வலம் !

மாவிலை… தோரணம்…வீதி எங்கும் ஆடிடும் ! பூவினைத் தூவியே மேகம் வாழ்த்துப் பாடிடும் ! பாரினை ஆளும் ஷீரடி ராஜன்… ஊர்வலம் வந்தான் !
"சாயி' என்றழைத்திடு

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி’ என்றழைத்திடு ஷீரடியின் நாதனை ! சாய்ந்திடுமே வேரடியாய் சூழுகின்ற வேதனை ! தாயின் மனம், தண்மை குணம் கொண்ட அந்த தேவனின்… தாள் பணிந்து (more…)
எல்லாம் வல்ல‌ சிவனே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எல்லாம் வல்ல‌ சிவனே !…சிவனின் ரூபம் அவனே ! ​ஸ்ரீஜெயராமனும் அவனே ! கண்ணன் ஹரிமாதவனே ! ஜெய் ஜெய் சாயி பாபா ! – உன் பெயர் (more…)
சாயி அருணோதயம்

ஆல்பம்: சர்வம் சாயி மயம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருணோதயம் ஆகின்றது ! ஆலய வாசல்கள் திறக்கின்றது ! கருணாகரன் சாயி தரிசனம் காண… கருணாகரன் சாயி தரிசனம் காண… கூட்டம் அலையாய் வருகின்றது ! கூட்டம் (more…)
"சாயி ராமாயணம்"

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– “சாயி ராமாயணம்” என்னும் “சாய் சரித்திரம்”… அனுதினமும் செய்திடுவாய் பாராயணம் ! அல்லவைகள் ஓடி விடும் ! நல்லவைகள் நாடி வரும் ! அருள் பொழியும் குருவடியின் (more…)
சாய் லீலை !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. ராகுல் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– வேப்ப மரத்தடியிலே தோன்றி வந்த வேந்தனே ! வேதனைகள் தீர்த்தருளும் வைத்யநாதனே ! கற்பகமே ! கண் கலங்கி மெய் சிலிர்க்கும்….! அற்புதமான உன் லீலைகளைக் கேட்டிடவே (more…)
பாண்டுரங்க சாய் !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– பாண்டுரங்கன் கண்களிலேத் தெரியும் மின்னல் ஒளியை… உன்னிடமும் காணுகிறேன் சாயி நாதனே ! பாண்டுரங்கனும் நீயே ! பரந்தாமனும் நீயே ! பாண்டுரங்க சாய் ! விட்டல (more…)
அருள் என்னும் தேனூறும்

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– அருள் என்னும் தேனூறும் மகரந்தமே ! சாயி ! மலர்பாதமே ! பாபா ! மலர் பாதமே ! அருள் தேடும் அடியார்கள் திருக்கூட்டமே ! (more…)
நூல் கொண்ட பொம்மை நானே !

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. M.S.கோபாலகிருஷ்ணன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– நூல் கொண்ட பொம்மை நானே ! குருசாயி நாதன் கையில் ! நாள்தோறும் அவனே என்னை… நடத்திடுவான் நேரிய வழியில் ! கோள் என்ன? நாள், திதி (more…)