குருவின் பொற்பாதங்களைப் பணிந்து வணங்கினால், எல்லா நலங்களும் வந்து சேரும். அத்தகைய குருவின் பாதங்களின் பெருமையைப் பாடும் சக்திமிகு ஸ்தோத்திரமே “குரு பாதுகா ஸ்தோத்திரம்”. ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்ட அரிய ஸ்லோகமானது, பலருக்கு பரிச்சயமானதாகும்.
ஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ! ———————————————- பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் தான் மனிதனாக மண்ணில் வந்த சிவபெருமான்…! வந்தனங்கள் செய்திடுவோம் வாருங்கள் ! வந்தனங்கள் (more…)
பாடலை பார்க்க/கேட்க<— லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு…! – வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு… பாற்…க….டல் திரு மகளே ! வர லட்சுமி ! வருவாயெம் வீட்டிற்கு..! (2) சுந்தர தேவி ! உன் பூ முகம்.. சந்திரன் போலே (more…)
அம்பிகை தேவியைப் போற்றும் எட்டு ஸ்லோகங்களை கொண்ட அற்புதமான துதிப்பாடல். ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. சக்தி தேவிக்கு மிகவும் இஷ்டமானதால் ‘தேவி இஷ்டகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.