psdprasad

மகர ஜோதி !

வான வீதியில… ஞான தீபமய்யா ! (2) ஐயப்ப சாமி ! – அவன் வந்தானே பாரு ! மெய்யாக ஜோதியா முன்னால..!
(ஐயப்ப) சாமி பாட்டு

பாடலை பார்க்க/கேட்க‌<— மலையாள தேசத்துல… நல்ல தேசத்துல‌ மணிகண்ட சாமி (2) மலை ஆளும் சாமியாம் ! மண் ணாளும் சாமியாம் ! நம்மோட குருசாமியாம் ! மலை போல நம்பினால்…துணை யாகும் சாமியாம் ! கண்கண்ட ஒருசாமியாம் ! (2) (more…)
அற்புதம் காட்டும் ஐயப்பன் ஆலயம் !

பாடலை பார்க்க/கேட்க‌<— அற்புதங்கள் காட்டுமொரு ஆலயம் ! – ஐயன் கற்பகமாய் தந்தருளும் பூவனம் ! வெற்றி தரும் வீரன்…வீற்றிருக்கும் கோலம் ! வாவென்று சொல்லுகின்றதே ! – நம்மை வாவென்று சொல்லுகின்றதே ! (2) அஞ்சுமலை அழகனுக்கு வந்தனம் சொல்வோம் (more…)
சரணம் சொல்லி சபரி செல்வோம் !

பாடலை பார்க்க/கேட்க‌<— சாமி சரணமென சொன்னால் – மன‌ சஞ்சலம் விலகிடும் அந்நாள் ! (2) சாய்ந்திடும் வேராய்… மாய்ந்திடும் கவலை! சபரி நாதனே சரணம் ! (2) ஒருவாய், பணிவாய், அழகாய், கனிவாய் ஒருதரம் சரணம் சொன்னால்… இருளது ஓடும் (more…)
ஐயனிடன் வேண்டுதல் !

பாடலை பார்க்க/கேட்க‌<— அகிலாண்ட ஈஸ்வரனே ! அநாத ரட்சகனே ! சாமி ஐயப்பனே ! (2) அஞ்சுமலை தாண்டி வந்தோம் ஆவலாகவே ! ஐயா உந்தன் திருமுகத்தின் ஒளியைக் காணவே ! (2) கோரஸ்: சாமி ஐயப்பனே ! சரணம் ஐயப்பனே (more…)
பொன்னு பதினெட்டு படி !

பாடலை பார்க்க/கேட்க‌<— சாமி ஐயப்பா ! சரணம் ஐயப்பா ! சொல்வோமே ! செல்வோமே ! பொன்னுபதி னெட்டு படி ஏறி ! (2) அட ஆமாம் பொன்னு படி ! ஐயன் மின்னும் அடி… நம்மையெலாம் சேர்த்துவிடும் தானே ! (more…)
பேட்டை துள்ளுவோம் !

பாடலை பார்க்க/கேட்க‌<— திந்தகதோம் ஆட்டமாடுவோம் !பேட்டை துள்ளியே… ஐயப்பன்மாரே ! ஒன்னாக ஆட்டமாடுவோம் ! (2) எருமேலி வந்தோமே ! இன்னும் கொஞ்சம் தூரமே ! ஐயப்பனப் பார்க்கப் போறோமே ! (2) செவ் வண்ணம் பொன் வண்ணம் அத பூசிக்குவோம் (more…)