வில்வாஷ்டகம் – தமிழ் பாடல் வடிவில்… psdprasad December 8, 2019 சிவபெருமானுக்கு உகந்ததாகவும், சிறந்ததாகவும் கருதப்படும் வில்வ இலையின் பெருமையை சொல்லும் ஸ்லோகம். பொருளுணர்ந்து படிக்க ஏதுவாக தமிழ் பாடல் வடிவில்…ப்ரதோஷ காலங்களில் சொல்லுவோம் ! சிவனருள் வேண்டுவோம் !