adishankara

ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதாள் இயற்றிய இந்த ஸ்தோத்திரம், மீனாட்சி அம்மனின் புகழ் பாடுவதாகும்.மீனாட்சி அன்னை, ஸ்ரீ விஷ்ணுவின் சோதரியாகவும், ஸ்ரீ உமா பார்வதி வடிவாதலால் ஈசன் ஸ்ரீ மஹாதேவனின் துணையாளாகவும் போற்றப்படுகிறாள்.