July 28, 2025

பெரிய திருவடி சரணம் சரணம் !

அழகு சிறகனே ! மோகனனே ! அச்சுதன் ஹரியின் வாகனனே ! கருணை மழை பொழியும் கார்முகிலே ! கருட பகவானே வணங்குகிறேன் ! கோரஸ்: பெரிய திருவடி சரணம் ! சரணம் ! பெருமாள் திருவடி சரணம்  (2)   (more…)