July 24, 2025

ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

ஐவர்பாடியில் ஆட்சி செய்கிறாய் ப்ரத்யங்கிரா தேவி.. பௌர்ணமி நிலவாய் காட்சி தருகிறாய் அமாவாசை இரவில்…(2) சிங்க முகம் கொண்ட மேனியிலே தங்க மனம் கொண்டு வந்தாய் (2) எங்கள் குறைதீர்த்து வாழ்விலே மங்கலங்களே தந்தாய் ! கோரஸ்: ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா (more…)