ராமாபிராமா (தர்பார்) – ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனை – தமிழில்
பல்லவி —————— அழகானதுன் நாமம்…என் அபிமான ராமா..! அனுபல்லவி ————- வீரத்தில் நீ அரிமா ! அயோத்யை ராமா… சரணம் ——– முழு நிலா முகத்தாய் ! நீயே தயை செய்தே… ஸ்ரீ த்யாகராஜனாம்,,என்னைக் காத்தருள் செய்.. (more…)