February 2021

அங்காளியே ! அம்மா அங்காளியே !

ஆடிக்காத்துல அசைஞ்சாடும் வேப்பல… அங்காளிசூடுகிற மாலை…- எங்க‌ அங்காளிசூடுகிற மாலை…(2) தங்க நகைத்தேவையில்ல – அவ‌ மின்னிடுவாவேம்பினில..! (2) தங்க மகதேருல.. தொங்குகிறமாவில.. அம்மனுக்குஅதுவேப்பில…! (2) மூணுகண்ணனாம் சிவசாமி ஆகுமே… அங்காளிஏந்துகிற சூலம் – எங்க‌ அங்காளிஏந்துகிற சூலம் ! (2) (more…)
narasimmar

நாமக்கல் நகரினிலே…துளசி மணக்குது..! – லட்சுமி நரசிம்மன் ஆலயத்தில் பக்தி மணக்குது ! (2) (ஹரி) நாமத்தை சொல்பவரின் நாவினிக்குது…!  (2) – இந்த‌ நானிலத்தில் நரசிம்மன் ஆட்சி நடக்குது ! கோரஸ்:ஓம் நமோ நாரணா கோவிந்தா ! ஓம் நமோ (more…)